சென்னையில் 23.02.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், போரூர், அம்பத்தூர், பெரம்பூர், கே.கே.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23.02.2023 மின் தடை இருக்கும் பகுதிகள்:
பல்லாவரம் பகுதி : பாரதி நகர், துளுக்கானத்தம்மன் கோயில் தெரு, கபிலர் தெரு, வைத்தியர் தெரு மாடம்பாக்கம் திருவாஞ்சேரி வில்லேஜ், அகரம் மெயின் ரோடு, ஸ்ரீ சாய் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை இருக்கும்.
போரூர் : மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், தரப்பாக்கம் சாலை, விசாலாட்சி நகர், லட்சுமி நகர் 40 அடி ரோடு, பிள்ளையார் கோயில், தெரு, டிரங்க் ரோடு, ஆர்.இ.நகர், கிருஷ்ணா நகர், குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, சந்தோஷ் நகர், முத்துமாரியம்மன் நகர், மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, திருவீதியம்மன் கோயில் தெரு, பூந்தமல்லி டிரங்க் ரோடு, வைதீஸ்வரன் கோயில், தெரு, புது தெரு, நண்பர்கள் நகர், வசந்தபுரி, பெரியார் நகர் பகுதியில் மின் தடை இருக்கும்
மேலும் போரூர் பகுதியில் உள்ள பவித்திர நகர், வி.ஜி.என் நகர், ஜீவா நகர் திருமுடிவாக்கம் 5, 6 மற்றும் 14வது மெயின் ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் தண்டலம், மணிமேடு, தரபாக்கம், குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர், சத்யா நகர், செம்பரம்பாக்கம் மேப்பூர், அகரமேல் ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை இருக்கும்.
அம்பத்தூர் பகுதி : டி.ஐ.சைக்கிள் எம்.டி.எச்.ரோடு, டீச்சர்ஸ் காலனி, எம்.கே.பி. நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை இருக்கும்.
பெரம்பூர் பகுதி : ராஜீவ்காந்தி நகர் தெற்கு மாட வீதி, திரு.வி.க. 1 மற்றும் 2வது தெரு, நாராயண மேஸ்த்திரி 1 மற்றும் 2வது தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை இருக்கும்.
கே.கே.நகர் : அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வளசரவாக்கம், சின்மயா நகர், 100 அடி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai power cut