Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையில் நாளை (27-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை

Chennai Power Cut: சென்னையில் நாளை (27-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut: பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் 27.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மயிலாப்பூர் பகுதி : லஸ் நாட்டு வீராட்சி தெரு, கல்லுக்காரன் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    தாம்பரம் பகுதி : கடப்பேரி நியூ காலனி, நேரு நகர், அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, மகாதேவன் தெரு, நல்லப்பா தெரு மெப்ஸ் ஜோனில் உள்ள அனைத்து பகுதிகளும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இதேபோல், அம்பத்தூர் பகுதியில் அன்னை நகர் டி.வி.எஸ் நகர், லேக்வியூ கார்டன், காவியா நகர், சீனிவாசபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    பெரம்பூர் பகுதி: கொளத்தூர் பூம்புகார் நகர், சாய் நகர், தென்பழனி நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai, Chennai power cut

    அடுத்த செய்தி