ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையின் முக்கிய பகுதிகளில் அக்டோபர் 28ல் மின் தடை.... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க...

சென்னையின் முக்கிய பகுதிகளில் அக்டோபர் 28ல் மின் தடை.... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க...

மின் தடை

மின் தடை

power cut | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் 28.10.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அந்த அறிக்கையின்படி, தாம்பரம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  தாம்பரம் பகுதி : ஜல்லடையன்பேட்டை பெரும்பாக்கம் கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு பள்ளிக்கரணை தர்மலிங்க நகர், விவேகனந்தா நகர், மீனட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  அரும்பாக்கம் பகுதி: மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர் எம்.எம்.டி.ஏ காலனி “எ” முதல் “ஆர்” பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துலா தெரு கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4 வது தெரு அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Power Shutdown