Home /News /chennai /

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. நாளை இந்த பகுதிகளில் பவர் கட்..

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. நாளை இந்த பகுதிகளில் பவர் கட்..

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut | பராமரிப்பு பணி காரணமாக நாளை (13-09-2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் ஒரு சில பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னையில் 13.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மதியம் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாம்பரம் பகுதி:   வரதாபுரம், கணபதி புரம், பெருமாள் கோவில் தெரு, வரதராஜபுரம், ராகவேந்திரா காலனி, வேளச்சேரி பிராதன சாலை, அம்பேத்கார் தெரு, கருமாரியம்மன் நகர், காமராஜ் தெரு, கோவலன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி பகுதி : துரைநல்லூர், கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, ஆரணி, புதுவாயல், ராலாபாடி, வில்லர் காலனி,   மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Chennai, Chennai power cut

அடுத்த செய்தி