Home /News /chennai /

Chennai Power cut | சென்னையில் நாளை (செப்டம்பர் 14) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power cut | சென்னையில் நாளை (செப்டம்பர் 14) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னை பவர் கட்

சென்னை பவர் கட்

Chennai Power Cut | பராமரிப்பு பணி காரணமாக நாளை புதன் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் ஒரு சில பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் 14.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார்  ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மதியம் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தாம்பரம் பகுதி :  ஐ.ஏ.எப்  வேளச்சேரி பிரதான சாலை, பாரதமாதா தெரு, போரூர் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, திருவள்ளூவர் தெரு, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லே அவுட், ஹிரிச்சந்திரா 1 முதல் 3 தெருக்கள், நன்சுஞ்தர ராவ் சாலை, ஈ.சி.ஆர் ரோடு.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Chennai power cut

    அடுத்த செய்தி