Home /News /chennai /

சென்னையில் இன்றைய (ஆகஸ்ட் 18-2022) பவர் கட் பகுதிகள்

சென்னையில் இன்றைய (ஆகஸ்ட் 18-2022) பவர் கட் பகுதிகள்

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut Areas Today :சென்னையில் இன்றைய (ஆகஸ்ட் 18-2022) மின்தடை பகுதிகள் பற்றிய விவரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18 -2022) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சைதாப்பேட்டை, பெருங்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தி நகர் பகுதி:

    சைதாப்பேட்டை தாடண்டர் நகர், அண்ணாசாலை, ஜோதிமா நகர், அண்ணா நகர் தெரு, செட்டி தெரு, பஜார் ரோடு, ஆலந்தூர் ரோடு, சுப்பிரமணிய சாமி கோயில் தெரு, சுப்புபிள்ளை தோட்டம், பிள்ளையார் கோயில் தெரு, தர்மராஜா கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    Must Read : துபாய் கடத்தல் தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பல்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - போலீசார் விசாரணை

    ஐடி காரிடர் பகுதி:

    பெருங்குடி துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மணிகோடி சீனிவாசன் நகர், பிரபு நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai power cut, Power cut

    அடுத்த செய்தி