Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையில் நாளை (16-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (16-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மின்தடை

மின்தடை

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 16.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், போரூர்,அடையார், பொன்னேரி ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    எழும்பூர் பகுதிஏழு கிணறு   துணை மின் நிலைய பராமரிப்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும்.

    தாம்பரம் பகுதி;; கோவிலம்பாக்கம் மேற்கு அண்ணாநகர், சிட்டிபாபு நகர், செல்வம் நகர், நியூ காலனி ஐஏஎப் வால்மீகி தெரு, காந்தி பூங்கா, எல்.ஐ.சி காலனி, புத்தர் தெரு ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோவில் தெரு, விஸ்வநாதன் தெரு, லஷ்மி நகர் பெரும்பாக்கம் சௌமியா நகர் மாம்பாக்கம் மெயின் ரோடு, நீலா நகர், சிவகாமி நகர், நல்லதம்பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    போரூர் பகுதிதிருநாகேஸ்வரம் ஏரிக்கரை, திருமலை நகர், பார்வதி நகர், மூகாம்பிகை நகர் கோவூர் பாலாஜி நகர், நான்கு ரோடு ஜங்ஷன், சுபலட்சுமி நகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    அடையார் பகுதி ; ஈஞ்சம்பாக்கம் நீலாங்கரை ராஜா நகர், ஆசிரியர் காலனி, பாண்டியன் நகர், ஈ.சி.ஆர் வேளச்சேரி ஆதிபதி மருத்துவமனை, டான்சி நகர் 8வது, 15வது மற்றும் 16வது தெரு, தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்ஸி, பேபி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    பொன்னேரி பகுதி : கும்மிடிபூண்டி சிப்காட் துணைமின் நிலையம்-II தொழிற்பேட்டை காம்பிளாக்ஸ், தமிழ்நாடு வீட்டுவாரிய குடியிருப்பு, பாப்பன்குப்பம், சிந்தலக்குப்பம் மற்றும் சித்ரராஜா கண்டிகை.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power cut, Power Shutdown, TNEB

    அடுத்த செய்தி