சென்னையில் இன்று (ஜூலை 02, 2022) மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 02.07.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பூர், மாதாவரம், எண்ணூர், வியாசர்பாடி, கே.கே நகர் பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை பகுதி ∶ தம்புசெட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, அங்கப்பன் தெரு ஒரு பகுதி, இராஜா அண்ணாமலை மன்றம், ஸ்டிரிங்கர் தெரு பகுதி, எஸ்பிளனெட் போலீஸ் நிலையம் மற்றும் தீயனைப்பு நிலையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாநகர் பகுதி :எம்.எம்.டி.ஏ காலனி 1 முதல் 7 வரை பிளாக், கங்காநகர், காமாட்சி நகர்.
மயிலாப்பூர் பகுதி :மயிலாப்பூர் கிழக்கு பாலகிருஷ்ணா ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கணேஷ்புரம் சாந்தோம் பாரதி நகர் எஸ்.எஸ் ஆர்.எம்.யூ, 12 மற்றும் 14 கிழக்கு சர்கிள் ரோடு, டி.ஏ. முதலிய தெரு, 2னே டிரஸ்ட் மெயின் ரோடு மயிலாப்பூர் மேற்கு பீமசேனா கார்டன், சிவசுவாமி சாலை, சிவசுவாமி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி :பெரும்பாக்கம் கைலாஷ் நகர், அந்தோணி நகர், சேரன்நகர் மேடவாக்கம் பாபு நகர், பல்லவன் நகர், சரஸ்வதி நகர், விமலாநகர் பள்ளிகரனை மீனாட்சி நகர், சாய் கணேஷ் நகர், கிருஷ்ணா நகர், கணபதிபுரம் ராஜகிழ்பாக்கம் சிட்லபாக்கம் மெயின் ரோடு, பாபு தெரு, பாலாஜி அவென்யூ, செம்பாக்கம் பகுதி மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை பெரியார் நகர், அம்பாள் நகர், பாக்கியலக்ஷ்மி நகர், திருமகள் நகர், அன்னை சத்யா நகர், குருஜி நகர் கோவிலம்பாக்கம் சத்யா நகர், லோகநாதன் தெரு, காமராஜர் தெரு, முத்தைய்யா நகர் சிட்லப்பாக்கம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், ராயல் கார்டன், காயத்திரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி:பூந்தமல்லி கரையான்சாவடி, அரசு மருத்துவமனை, இந்திரா நகர், டிரங்க் ரோடு எஸ்.ஆர்.எம்.சி ஐயப்பன்தாங்கல், அசோக்நகர், காட்டுபாக்கம், ஆபீசர்ஸ் காலனி செம்பரம்பாக்கம் மேப்யூர், அகரம்மேல பகுதி, மயிலம்பாக்கம் மங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு, எஸ்.எஸ்.கோவில் தெரு, பள்ளி தெரு, எம்.ஜி.ஆர் நகர், ராமகிருஷ்ணா அம்பாள் நகர், பாலாஜி அவென்யூ, ரகுதிபுரம், விக்னேஷ் நகர், சமயபுரம், சக்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி காரிடர் பகுதி :துரைப்பாக்கம் கே.சி.ஜி கல்லூரி, குப்புசாமி தெரு, காளியம்மன் கோயில் தெரு, தென்றல் நகர், இந்திராகாந்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி :செங்குன்றம் நாவரிக்குப்பம், தீர்த்தகரியம்பட்டு, சோழன் தெரு திருமுல்லைவாயல் காந்தி நகர், லட்சுமிபுரம், டி.எச் ரோடு பகுதி, காந்தி நகர் பட்டாபிராம் கிழக்கு கோபாலபுரம், தென்றல் நகர், ஓம் கணபதி நகர், டிபென்ஸ் காலனி, ஆவடி குடியிருப்பு, ஆவடி அங்காடி, ரிஜிஸ்டர் ஆபிஸ் ஆவடி ராகவேந்திரா நகர், ஸ்ரீநகர் காலனி, சோழன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அடையார் பகுதி :கொட்டிவாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, லலிதா கார்டன், சன்னதி தெரு, பூந்தோட்டம் திருவான்மியூர் பி.டி.சி டிபோ, திருவள்ளுவர் சாலை, தெற்கு அவென்யூ ஐஐடி ராங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி, வடக்கு மாட தெரு ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் பகுதி, கலைஞர் கருணாநிதி சாலை, எம்.ஜி.ஆர் நகர், அக்கரை கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி :செயின்ட் தாமஸ் மவுன்ட், நங்கநல்லூர், மடிப்பாக்கம், ராமாபுரம், அம்பாள் நகர், பூமகள் தெரு, பல்லாவரம் தெரு, கணபதி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தி நகர் பகுதி :லேக் வியூ ரோடு பகுதி, ஸ்டேசன் ரோடு பகுதி.
வேளச்சேரி பகுதி :அண்ணா கார்டன், காந்தி சாலை, ராஜலட்சுமி நகர், பிரியா பிளாட், திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, வி.ஜி.பி செல்வா நகர் முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் பகுதி : பாடி மாடதெரு, பஜனை கோயில் தெரு ஐய்யப்பாக்கம் செட்டி மெயின் ரோடு, மேல் ஐயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர் பகுதி: செம்பியம் பிபி நகர், சின்னய்யா நியூ காலனி, சீனிவாசசாரி தெரு, ரேணுகாம்பால் தெரு சிட்கோ சிட்கோ நகர், வில்லிவாக்கம், சிட்கோ தொழிற்சாலை பகுதி, எம்.டி.எச் ரோடு, சத்யா நகர், திருநகர், பாபா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மாதவரம் பகுதி :ஜி.என்.டி ரோடு முதல் செங்குன்றம் வரை, ஜவகர்லால் நேரு 200 அடி ரோடு, ஈபாம் ரெட்டேரி சிக்னல் முதல் மாதவரம் வரை, சிவாநகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
எண்ணூர் பகுதி :கத்திவாக்கம், எண்ணூர் பஜார், கட்டுகுப்பம், நேரு நகர், அண்ணாநகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ.ஊ.சி நகர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், இ.டி.பி.எஸ் வாரிய குடியிருப்பு பகுதி. எர்ணாவூர், ஜோதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி :சி.எம்.பி.டி.டி ஆதிநாத் கோவுடன், வி.எஸ் மெயின் ரோடு பகுதி, எம்.ஆர்.எச் ரோடு, சண்முகசுந்தரம் நகர், சாந்தி காலனி மாத்தூர் எம்.எம்.டி.ஏ 1வது மெயின் ரோடு, எடைமா நகர், காமராஜ் சாலை, ஆவின் குடியிருப்பு மற்றம் பால் காலனி, மெட்ரோ வாட்டர் பாம்ப் ஹவுஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் பகுதி : ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, கே.கே நகர், தசரதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.