Home /News /chennai /

சென்னையில் இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. உங்க பகுதி இருக்கானு பாருங்க...

சென்னையில் இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. உங்க பகுதி இருக்கானு பாருங்க...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Chennai Power Cut Announcement | சென்னையில் இன்று (02.09.2022)  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடப்பேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் இன்று (02.09.2022)  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடப்பேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    தாம்பரம் கடப்பேரி பகுதி: துர்கா நகர், தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் காலனி பேஸ் 1 முதல் 5, பச்சைமலை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    03.09.2022 சனிக்கிழமை மின்தடை

    சென்னையில் 03.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், அம்பத்தூர், வியாசார்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் ஜெயா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி.நகர், டி.என்.எச்.பி. காலனி, ராயல் கார்டன், ஆர்.சி.நகர், வெங்கடேஷ்வரா நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, கோபாலபுரம், கோவிலன்சேரி, நுத்தன்சேரி ராதா நகர் ஓம் சக்தி நகர் பகுதி, பாத்திமா நகர் பகுதி, நெமிலிச்சேரி, கண்ணம்மாள் நகர், சாய் அவென்யூ மடிப்பாக்கம் கீழ்கட்டளை 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, பி.எஸ்.என்.எல், சௌந்தரராஜன் தெரு, திருவள்ளுவர் நகர், செல்லியம்மன் கோயில் தெரு, சரஸ்வதி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பாலமுருகன் தெரு, சுப்பிரமணி தெரு பம்மல் திருநகர், ஞானமணி நகர், பி.சி.எஸ் காலனி, பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    ஐடி காரிடர் பகுதி: டைடல் பார்க் சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, கன்னகம் மெயின் ரோடு, அண்ணா தெரு, காமராஜ் தெரு, கலைஞர் தெரு.

    அம்பத்தூர் பகுதி: அத்திப்பட்டு மெயின்ரோடு, வெள்ளாளர் தெரு, நடேசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    இதையும் வாசிக்கதமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

    வியாசார்பாடி பகுதி: கொடுங்கையூர் கெ.எம்.எ.கார்டன், தென்றல் நகர், திருத்தங்கல் நகர், ஆர்.ஆர்.நகர், சிட்கோ நகர் தொழிற்பேட்டை, வியாசர்பாடி புது நகர், மேற்கு மற்றும் மைய குறுக்கு தெருக்கள், வடக்கு அவென்யூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    பெரம்பூர் பகுதி: வில்லிவாக்கம் கீழ்பாக்கம் சோலை பிரதான சாலை, ஏழுமலை சாலை, சபாபதி சாலை, சோலை 1 முதல் 4வது தெரு.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai, Powercut

    அடுத்த செய்தி