ஹோம் /நியூஸ் /சென்னை /

புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா பீச்சில் திரண்ட பொதுமக்கள்... வெளியேற்றும் போலீஸ்...

புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா பீச்சில் திரண்ட பொதுமக்கள்... வெளியேற்றும் போலீஸ்...

சென்னை மெரினா

சென்னை மெரினா

மெரினாவில் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மெரினாவில் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டும் மெரினாவில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் மணிக்கூண்டு அருகே மக்கள் கூடி நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டை கொண்டாடலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே சென்னை மெரினா கடற்கரை சாலையில் அங்கு கூடி இருந்த மக்களை காவல்துறை கலைந்துசெல்ல கூறி திரும்ப அனுப்பப்பட்டனர். கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

First published:

Tags: Chennai, Marina Beach, New Year 2023