Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /சென்னை /

திடீரென பழுதாகி நின்ற லிஃப்ட்.. சிக்கிக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. பத்திரமாக மீட்பு!

திடீரென பழுதாகி நின்ற லிஃப்ட்.. சிக்கிக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. பத்திரமாக மீட்பு!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

லிப்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழே இறங்கியபோது, பாதியில் பழுதாகி நின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

' isDesktop="true" id="847065" youtubeid="2TkNfSdYuwE" category="chennai">

ஸ்டாலின் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த அமைச்சர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் லிப்டில் அவர் கீழே இறங்கியபோது, அது பாதியில் பழுதாகி நின்றது. ஒரே நேரத்தில்15க்கும் அதிகமானோர் இருந்ததால் லிப்ட் பழுதானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெளியில் இருந்து கதவை திறந்து நாற்காலிகள் உதவியுடன் அமைச்சர் மற்றும் உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

First published:

Tags: Govt hospital, Ma subramanian