ஹோம் /நியூஸ் /சென்னை /

கொல்கத்தா பீடா..மணக்கும் மட்டன் பிரியாணி! சைவத்திலும் பல வகை! தடபுடலாக நடக்கும் திமுக பொதுக்குழு!

கொல்கத்தா பீடா..மணக்கும் மட்டன் பிரியாணி! சைவத்திலும் பல வகை! தடபுடலாக நடக்கும் திமுக பொதுக்குழு!

திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு

மட்டன் பிரியாணி , ஆற்காடு மக்கன் பேடா , முட்டை , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடி , உருளை வறுவல் , ஆரஞ்சு ஐஸ் கிரீம் , கல்கத்தா ஸ்வீட் பீடா , வாழைப்பழம் , வாட்டார் பாட்டில் போன்றவை விருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆற்காடு மட்டன் பிரியாணி, பலாக்காய் பிரியாணி, விருதுநகர் பரோட்டா என சைவ , அசைவ வகைகளில் விதவிதமாக விருந்தளிக்கப்படுகிறது..

  அசைவ விருந்து:

  மட்டன் பிரியாணி , ஆற்காடு மக்கன் பேடா , முட்டை , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடி , உருளை வறுவல் , ஆரஞ்சு ஐஸ் கிரீம் , கல்கத்தா ஸ்வீட் பீடா , வாழைப்பழம் , வாட்டார் பாட்டில்

  சைவ விருந்து:

  திருவையாறு அசோகா , கேரளா பாலாடை , ஆனியன் மசாலா வடை , ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ் , வெள்ளரி கேரட் மாதுளம் தயிர் பச்சடி , உருளை பட்டாணி காரக்கறி , சப்பாத்தி , விருதுநகர் ஆனியன் பரோட்னா , நவரத்தின வெஜ் குருமா , கடலைக்கறி , வெஜ் சாலனா , பலாக்காய் பிரியாணி , சின்ன வெங்காயம் அரைத்துவிட்டு உள்ளித் தயிர் சாதம் , கேரளா நெய் சாதம் , லெமன் சாதம் , தூதுவளை ரசம் , ப்ரூட் சாலட் , பீடா , வாழைப்பழம்..

  இதையும் படிக்க : சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம் - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

  போக்குவரத்து மாற்றம்..

  சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், ஆங்காங்கே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  EVR சாலையில் அண்ணா வளைவு முதல் ஈகா சந்திப்பு வரை இலகுரக & கனரக வாகனங்கள் பயணிக்க தடை. EVR சாலைக்கு பதில் அண்ணா நகர் ரவுண்டானா, புது ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை வழியை பயன்படுத்தலாம்

  மறுமார்க்கத்தில் குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சாலை வழியை பயன்படுத்தலாம். பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் முதலமைச்சருக்கு ஈகா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை 6 இடங்களில் வரவேற்பு

  பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு. பொதுக்குழு கூட்டம் காரணமாக ஆழ்வார்ப்பேட்டை முதலமைச்சர் இல்லம் முதல் அமைந்தகரை வரை சாலையில் இருபுறத்திலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, DMK, DMK cadres