ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் ஜப்தி

சென்னையில் சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் ஜப்தி

சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் ஜப்தி

சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் ஜப்தி

வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால் சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான நிலம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை கோயம்பேடு அருகே சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமாக 7.5 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அடமானம் வைத்து சில வருடங்களுக்கு முன்பு அரசு வங்கியில் சுமார் ரூ.25 கோடி கடன் பெற்றுள்ளனர். அதன்பிறகு கடனுக்கான அசல் மற்றும் வட்டி செலுத்தாத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாங்கி கடனை செலுத்ததால் சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்படி வங்கியில் வாங்க கடன் மற்றும் வட்டி உடன் 40 கோடி ரூபாய் இருப்பதால் சில தினங்களுக்கு நீதிமன்ற ஊழியர்கள் அந்த இடத்திற்கு சொந்தமானவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

  ' isDesktop="true" id="811839" youtubeid="MKPdg9pVNeA" category="chennai">

  ஹோட்டல் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் வங்கி ஊழியர்கள் இந்த இடத்திலிருந்த செட்டுகளை அகற்ற சொல்லி பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai