முகப்பு /செய்தி /சென்னை / காசிமேடு மீன் சந்தையில் குவியும் அசைவ பிரியர்கள்.. முழு விலை பட்டியல் இதோ..!

காசிமேடு மீன் சந்தையில் குவியும் அசைவ பிரியர்கள்.. முழு விலை பட்டியல் இதோ..!

காசிமேடு மீன் சந்தை

காசிமேடு மீன் சந்தை

Kasimedu fishmarket sale | அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமாக சென்று மீன்களை வாங்கி செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமையொட்டி ஏராளமான அசைவ பிரியர்கள் ஆர்வமாக மீன்களை வாங்கி செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கணிசமான விசை படகுகளில் மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.  இதனால், அதிகாலை 2 மணி முதலே சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் பிரியர்கள் மீன் வாங்க வந்ததால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி திருவிழா கூட்டம் போல காட்சி அளித்தது. இந்த வாரம் ஏராளமான கடைகள் இருந்ததால் தேவையான மீன்களை நல்ல விலையில் வாங்கி சென்றனர்.

மீன்களின் விலை நிலவரம்:

S.noமீன் வகைவிலை/ கிலோ
1.வஞ்சிரம்ரூ.700
2.கொடுவாரூ.500
3.சீலாரூ.500
4.சங்கராரூ.600
5.பாறைரூ.400
6.இறால்ரூ.400
7.நண்டுரூ.300
8.நவரைரூ.200
9.காணங்கத்தைரூ.200

First published:

Tags: Chennai, Fish, Kasimedu