சென்னை காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
சென்னை காசிமேட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை களைகட்டும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. குறைந்த அளவே விசைபடகுகள் விற்பனைக்கு வந்ததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், அசைவ பிரியர்கள் ஆர்வமாக சென்று மீன்களை வாங்குகின்றனர்.
மீன்களின் விலைப்பட்டியல்
மீன்கள் வகை விலை பட்டியல்
வஞ்சிரம் ரூ.1000 - ரூ.1,100
கொடுவா ரூ. 600 - ரூ. 700
பர்லா ரூ.300
பாறை ரூ.300
சங்கரா ரூ.400
கடம்மா ரூ. 400
நெத்திலி ரூ. 400
இறால் ரூ.450
நண்டு ரூ.450 - ரூ.600
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.