முகப்பு /செய்தி /சென்னை / சென்னையை ஒட்டிய திருநீர்மலைப் பகுதியில் நாளை இந்தெந்த இடங்களில் மின்தடை

சென்னையை ஒட்டிய திருநீர்மலைப் பகுதியில் நாளை இந்தெந்த இடங்களில் மின்தடை

மின் தடை

மின் தடை

சென்னையை ஒட்டிய திருநீர்மலைப் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruneermalai, India

சென்னையை ஒட்டிய திருநீர்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரோட்டம் வீதி உலா 16.03.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 07.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தேரோட்டம் வீதி உலா முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருநீர்மலை பகுதி : தேரடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என். மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai power cut