முகப்பு /செய்தி /சென்னை / ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிற்கு பெண் குழந்தை!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிற்கு பெண் குழந்தை!

ஜெ. தீபா

ஜெ. தீபா

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தீபா குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் ஜெ. தீபாவுக்கும் மாதவனுக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.

விமானத்தில பறக்க போறோம்.. துபாய்க்கு புறப்பட்ட அரசுப்பள்ளியின் 67 மாணவ மாணவிகள்! (news18.com)

இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார் ஜெ. தீபா. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், மகிழ்ச்சிக்கரமான பெற்றோர் நாங்கள் குறிப்பிட்டுள்ளார்

top videos

    First published:

    Tags: J Deepa, Jayalalitha