முகப்பு /செய்தி /சென்னை /மாங்குயிலே பூங்குயிலே.. மாமல்லபுரத்தில் தலையில் கரகம் வைத்து ஆடி வெளிநாட்டவர்கள் உற்சாகம்..!
மாங்குயிலே பூங்குயிலே.. மாமல்லபுரத்தில் தலையில் கரகம் வைத்து ஆடி வெளிநாட்டவர்கள் உற்சாகம்..!
கரகாட்டம்
தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம் காவடி ஆட்டம் உள்ளிட்ட தமிழக கலாச்சாரத்துடன் சிறப்பான வரவேற்பு சுற்றுலாத்துறை சார்பாக அளிக்கப்பட்டது. செய்தியாளர் - வினோத் கண்ணன்