ஹோம் /நியூஸ் /சென்னை /

காசிமேடு சந்தையில் குறைந்த மீன் விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! - முழு விலை பட்டியல் இதோ..!

காசிமேடு சந்தையில் குறைந்த மீன் விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! - முழு விலை பட்டியல் இதோ..!

காசிமேடு மீன் சந்தை

காசிமேடு மீன் சந்தை

Kasimedu fish market | சராசரியாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.100 முதல் ரூ. 200 வரை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்கள் விலை குறைந்துள்ளது.

    சென்னை காசிமேட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை களைகட்டும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அதிக அளவில் கரைக்கு திரும்பிய விசைபடகுகளால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சராசரியாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.100 முதல் ரூ. 200 வரை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மீன்களின் விலைப்பட்டியல்

    மீன்கள் வகை           பழைய விலை                     புதிய விலை

    வஞ்சிரம்                                800                                              600

    சங்கரா                                     600                                             450

    வவ்வா                                       500                                             400

    காணங்கத்தை                     300                                             200

    இறால்                                           500                                             300

    நண்டு                                           400                                               250

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Fish, Kasimedu