ஹோம் /நியூஸ் /சென்னை /

WATCH | “அம்மா மறைந்த நன்னாளில்”.. எடப்பாடி பழனிசாமியின் உறுதிமொழியால் சர்ச்சை!

WATCH | “அம்மா மறைந்த நன்னாளில்”.. எடப்பாடி பழனிசாமியின் உறுதிமொழியால் சர்ச்சை!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்நாளில் என வாசிப்பதற்குப் பதிலாக, எடப்பாடி பழனிசாமி நன்னாளில் என தவறாக குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுக சார்பில் எடுக்கப்பட்ட உறுதிமொழியில், அம்மா மறைந்த நன்னாளில் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மறைந்திட்ட இந்நாளில் என வாசிப்பதற்குப் பதிலாக, எடப்பாடி பழனிசாமி நன்னாளில் என தவறாக குறிப்பிட, அதையே உடன் இருந்த அனைவரும் கூறும் காட்சிகள் வைரலாகியுள்ளன.

First published:

Tags: EPS, Jayalalitha