Home /News /chennai /

Chennai Power Cut | சென்னையில் முக்கிய பகுதிகளில் ஞாயிறு அன்று மின்தடை அறிவிப்பு

Chennai Power Cut | சென்னையில் முக்கிய பகுதிகளில் ஞாயிறு அன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | சென்னை கொரட்டூரில் தேர் திருவிழா காரணமாக ஜூலை 14 (ஞாயிறு) ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் இதோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை கொரட்டூர் பகுதியில் வரும் ஜூலை 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தேர் திருவிழா காரணமாக மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் அன்னை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் தேர் திருவிழா வரும் 14.08.2022 அன்று நடைபெற உள்ளது. தேர் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீதி உலா வருவதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டு தேர் நிலையில் நிறுத்திய பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் இதோ...

     
    சீயாத்தம்மன் கோயில் தெரு
    கண்டிகை தெரு
    விநாயகர் கோயில் தெரு
    பெருமாள் கோயில் தெரு
    பள்ளத் தெரு
    முருகன் தெரு, மேட்டுத்தெரு
    சிவலிங்கபுரம், ஸ்டேசன் ரோடு
    பாலாஜி நகர், கொட்டூர் சுரங்கபாதை வரை
    Published by:Selvi M
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power cut, Power Shutdown, TNEB

    அடுத்த செய்தி