சென்னையில் பார்ட்டி எனும் பெயரில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரிப்பு - போதைப் பொருள் தடுப்பு அதிகாரி
சென்னையில் பார்ட்டி எனும் பெயரில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரிப்பு - போதைப் பொருள் தடுப்பு அதிகாரி
சென்னையில் பார்ட்டி என்ற பெயரில் போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.