ஹோம் /நியூஸ் /சென்னை /

கார்த்திகை தீபத்திருவிழா.. அகல் விளக்குகளில் ஜொலிக்கும் அண்ணாமலையின் முகம்!

கார்த்திகை தீபத்திருவிழா.. அகல் விளக்குகளில் ஜொலிக்கும் அண்ணாமலையின் முகம்!

அகல் விளக்குகளில் உருவான அண்ணாமலை முகம்

அகல் விளக்குகளில் உருவான அண்ணாமலை முகம்

ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்வமாக சென்று விளக்குகளை ஏற்றி உருவத்தை உருவாக்கினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras] | Chengalpattu

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பாஜக சார்பில் விளக்குகளால் சிவலிங்கம் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முகம் வரையப்பட்டது.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி மாலா செல்வகுமார் ஏற்பட்டில் தீபத்திருநாளை முன்னிட்டு 5000 அகல் விளக்குகளால் அண்ணாமலை மற்றும் அண்ணாமலையார் உருவம் வரையும் நிகழ்வு நடைபெற்றது.

தீபத்திருநாளை கொண்டாடும் வகையில் 5000 அகல் விளக்குகளால் திருவண்ணாமலை அண்ணாமலையார் உருவம் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவத்தை பாஜகவினர் வரைந்தனர்.

இதில் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆர்வமாக அகல் விளக்குகளை ஏற்றி அண்ணாமலை மற்றும் அண்ணாமலையார் உருவத்தை உருவாக்கினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்.

First published:

Tags: Annamalai, BJP, Chennai, Deepam festival, Karthigai Deepam, Local News