Home /News /chennai /

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடக்கம்!

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடக்கம்!

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடக்கம்!

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடக்கம்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியுள்ளது.



    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chess Olympiad 2022

    அடுத்த செய்தி