ஹோம் /நியூஸ் /சென்னை /

செல்லமே செல்லம்! படங்களை ஸ்கேன் செய்தால் பாட்டு!

செல்லமே செல்லம்! படங்களை ஸ்கேன் செய்தால் பாட்டு!

புக்

புக்

குழந்தைகளின் கிறுக்கல்களைத் தடுக்க வேண்டாம்... சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள, இந்த ஸ்டால் ஒரு புது வழியை அறிமுகப்படுத்துகிறது...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை புத்தகக் கண்காட்சியில், இடம்பெற்றுள்ள அரங்கு ஒன்றில், குழந்தைகள் கற்பதற்கான சில மெட்டீரியல்கள் கிடைக்கின்றன. இதில், ஒரு படத்தை ஸ்கேன் செய்தால் பாட்டுப்பாடும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி முழுமையாக விவரிக்கிறது, வீடியோ

இன்னும் விரிவாக இந்த வீடியோ பதிவில் காணலாம்

First published:

Tags: Book Fair, Chennai, Chennai book fair