ஹோம் /நியூஸ் /சென்னை /

வாகன ஓட்டிகளே உஷார்.. நாளைக்கு போலீஸ் கிட்ட மாட்டுனா இதுதான் ஃபைன்.. முழு விவரம்!

வாகன ஓட்டிகளே உஷார்.. நாளைக்கு போலீஸ் கிட்ட மாட்டுனா இதுதான் ஃபைன்.. முழு விவரம்!

டிராபிக் போலீஸ்

டிராபிக் போலீஸ்

நாளை முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக நாளை சென்னையில் 80 இடங்களில், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி புதிய அபராத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

  நாளை முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படும்.

  வ. எண்விதிமீறல்பழைய அபராத தொகைபுதிய அபராத தொகை
  12 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வதுரூ. 400ரூ. 1000( முதல் முறைரூ 10,000 (ஒரு முறைக்கு மேல்)
  22 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவதுரூ. 1000ரூ. 1000 - ரூ. 10,000 வரை
  32 சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவதுரூ. 1000 - ரூ. 1500ரூ. 15,000 (முதல் முறை)ரூ.25,000 (ஒரு முறைக்கு மேல்)
  42 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன்ரூ. 100ரூ.1000
  5சிக்னல் விதிமீறல்ரூ. 100ரூ. 500 - ரூ. 1500
  6நிறுத்தற் கோடுகள் விதிமீறல்ரூ. 100ரூ. 500 - ரூ.1500
  7உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள் ரூ. 200ரூ. 1000 - ரூ. 2000
  8மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன்ரூ. 100ரூ. 500
  9வாகன பதிவு (Registration) இல்லாமல் வாகனம் இயக்குவதுரூ. 2500ரூ. 2500 - ரூ. 5000
  10லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது. ரூ. 2500ரூ. 5000
  11போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவதுரூ. 1000ரூ.1000 (முதல்முறை)ரூ.10,000 (ஒருமுறைக்கு மேல்)
  12கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசுரூ. 1000ரூ.10,000
  132 சக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவதுரூ. 700ரூ.2,000 - ரூ.4,000
  14ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டுவதுரூ. 100ரூ. 500
  15பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வதுரூ. 100ரூ. 500
  16மது குடித்து வாகனம் ஓட்டுவதுரூ. 10,000ரூ. 10,000

  இதையும் வாசிக்க: பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கிய முதல்வர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

  மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai Police, Traffic Police, Traffic Rules