ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் நாளை மறுநாள் (டிசம்பர் 2) மின் தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க எரியா இருக்கானு தெரிஞ்சிக்கோங்க

சென்னையில் நாளை மறுநாள் (டிசம்பர் 2) மின் தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க எரியா இருக்கானு தெரிஞ்சிக்கோங்க

மின்தடை

மின்தடை

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் நாளை மறுதினம்  கிண்டி உள்ளிட்ட முக்கிய  பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 02.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.   மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிண்டி பகுதி : ராஜ்பவன் டி.என்.எச்.பி.பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு கிண்டி & பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி ஒரு பகுதி, இராணுவ காலனி, சுந்தர் நகர் முகலிவாக்கம் டி.வி.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு நந்தம்பாக்கம் கோலபாக்கம் கிராமம், ராமசந்திரா நகர், காமாட்சி நகர் டி.ஜி.நகர் தில்லை கங்கா தெரு, நங்கநல்லூர் புழுதிவாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு, பிரதீப் மருத்துவமனை ஆலந்தூர் எம்.கே.என்.ரோடு, தர்மராஜா கோயில் தெரு மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், சங்கர்தாஸ் தெரு நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், எஸ்.ஐ.பி.காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

First published:

Tags: Chennai, Power Shutdown