ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இந்த ஏரியாக்களில் (அக்டோபர் 13) நாளை மின் தடை!

சென்னையில் இந்த ஏரியாக்களில் (அக்டோபர் 13) நாளை மின் தடை!

Power cut

Power cut

chennai power cut | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் 13.10.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அதன்படி,  தாம்பரம், ஆவடி, திருவேற்காடு, பெரம்பூர், செங்குன்றம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  தாம்பரம் பகுதி : கடப்பேரி வள்ளுவர் குருகுலம் கிழக்கு தாம்பரம் எம்.கே ரெட்டி தெரு,  ராஜாஜி ரோடு, ராமசாமி  தெரு, முத்துரங்கம் முதலி தெரு, ஜி.எஸ்,டி ரோடு, காமராஜர் தெரு கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி,ஆர் நகர், பெரிய கோவிம்பாக்கம், டிரன்குயில் ஏக்கர், திருவின் நகர், டி.ஆர்.ஏ வீடுகள், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இந்திரஜித் அவென்யூ பல்லாவரம் அசோக் லேன், புதிய சந்தை ரோடு, இராணுவ குடியிருப்பு, பி.பி.சி.எல், பம்மல் கிருஷ்ணா நகர் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, எச்.எல் காலனி, பிரபாகரன் தெரு, காந்தி ரோடு மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  ஆவடி பகுதி : சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரபாளையம், பெரியார் தெரு புழல் கதிர்வேடு முழுவதும், சீனிவாசா நகர், ஜே.பி.நகர், புத்தகரம், சூரபேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  திருவேற்காடு பகுதி : ஐஸ்வர்யா கார்டன், ராயல் கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி, கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  பெரம்பூர் பகுதி:  செம்பியம் காவேரி சாலை 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர் முழுவதும், காந்தி நகர் முழுவதும், மாதாவரம் பகுதி சிட்கோ வடக்கு உயர்நீதிமன்ற காலனி, பாலியம்மன் கோயில் தெரு, செங்குன்றம் 1வது தெரு, பாரதி நகர் 2வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  செங்குன்றம் பகுதி:  அழிஞ்சிவாக்கம், விளங்காடுபாக்கம், கொசப்பூர் முழுவதும், கானபாளையம் சோத்துபெரும்பேடு கணபதி அவென்யூ, ஆத்தூர், பெரியார் நகர், எஸ்.பி.கே நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chennai, Electricity, Power Shutdown