முகப்பு /செய்தி /சென்னை / சென்னையின் முக்கியமான பகுதிகளில் நாளை (12.10.2022) மின்தடை... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க...

சென்னையின் முக்கியமான பகுதிகளில் நாளை (12.10.2022) மின்தடை... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க...

மாதிரி படம்

மாதிரி படம்

chennai power cut | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் 12.10.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த அறிக்கையின்படி, தாம்பரம், போரூர், வியாசர்பாடி, வானகரம், ஆவடி, அலமாதி, பொன்னேரி, செங்குன்றம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி : ராதா நகர் சீனிவாசா நாயுடு தெரு, தனலெட்சுமி தெரு, ஏ.ஜி.எஸ் காலனி, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை சிட்லபாக்கம் வினோபுஜி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, லட்சுமி நகர், ராகவேந்திரா சாலை, பொன்னியம்மன் நகர், எம்.எம்.டி.எ.நகர், திருமுருகன் சாலை, அன்னை சிவகாமி நகர் மாடம்பாக்கம் கிழக்கு, மேற்கு, வடக்கு மாட தெரு, பக்துவாசலம் தெரு, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, ஜி.வி.நகர், வேங்கை வாசல் மெயின் ரோடு, இந்திரா நகர் ஒரு பகுதி கோவிலம்பாக்கம் ரோஸ் நகர், கமலம் நகர்,

மேடவாக்கம் மெயின் ரோடு ஒரு பகுதி டி.என்.எஸ்.சி.பி சங்கராபுரம், சித்தலபாக்கம் ஒரு பகுதி, பஜனை கோயில் தெரு பல்லாவரம் பள்ளிவாசல் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு பள்ளிக்கரணை ஈ.டி.எல் 200 அடி ரேடியல் ரோடு, ஐ.ஐ.டி காலனி பகுதி, வி.ஜி.பி.சாந்தி நகர் அனகாபுதூர் பசும்பொன் நகர், பாலாஜி நகர், கிரிகோரி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் பகுதி : பூந்தமல்லி ருக்மணி நகர், முத்துகுமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரி கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி பகுதி : சி.எம்.பி.டி.டி ஜவகர்லால் நேரு 200 அடி ரோடு ஒரு பகுதி, மகாவிஷ்ணு நகர், ஆர்.டி.ஓ.அலுவலகம், பாரதி நகர், ரிங் ரோடு தேவகி நகர் மாத்தூர் மஞ்சம்பாக்கம், பார்வதிபுரம், ஜெயா நகர், தனலெட்சுமி நகர், அன்னை நகர், சுயம்புலிங்கம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வானகரம் பகுதி : காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர், குமார் தியேட்டர், பழனியப்பா நகர், வானகரம் மெயின் ரோடு, மகரிசி டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி : சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், தெற்கு வீதி, தந்தை பெரியார் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அலமாதி பகுதி : கன்னியம்மன் நகர், மோரை எஸ்டெட், வெள்ளனூர், வெல்டெக் ரோடு, அலமாதி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி பகுதி : துரைநல்லூர் கவரபேட்டை, பெருவாயல், ஆர்.என்.கண்டிகை, ஆரணி, சின்னம்பேடு, மங்கலம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

செங்குன்றம் பகுதி : மனீஷ் நகர், சோத்துபாக்கம் ரோடு, ஜெய் துர்கா நகர், அருமந்தை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

First published:

Tags: Chennai, Power cut, Power Shutdown