முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே உஷார்.. நாளை (மார்ச், 01 ) இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

சென்னை மக்களே உஷார்.. நாளை (மார்ச், 01 ) இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

மின் தடை.

மின் தடை.

Chennai power cut | மின்வாரியம் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில்  நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(01.03.2023) புதன்கிழமை மின்தடை பகுதிகள்:

போரூர் பகுதி : மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாசிலாமணி நகர், சார்ல்ஸ் நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே நகர், அலெக்ஸ் நகர், முத்துகுமரன் கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஆழ்வார் திருநகர் பகுதி : திருவள்ளுவர் சாலை மெயின் ரோடு, வீரப்பன் நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, ஜானகி நகர், அண்ணா

தெரு, இராஜாஜி அவென்யூ.

பெரம்பூர் பகுதி : பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம் காலனி முழுவதும், எஸ்.ஆர்.பி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை, பூம்புகார் நகர்

முழுவதும், இராஜாஜி நகர், பார்த்திபன் தெரு, காமராஜ் தெரு, ஜானகி ராம் காலனி ஐ.சி.எப் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5வது பிளாக்

பகுதி, சென்னை பாட்டையா ரோடு, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

First published:

Tags: Chennai, Chennai power cut, Local News