ஹோம் /நியூஸ் /சென்னை /

Chennai Power Cut: சென்னையில் முக்கிய பகுதிகளில் நாளை (04-11-2022) மின்தடை .. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே..

Chennai Power Cut: சென்னையில் முக்கிய பகுதிகளில் நாளை (04-11-2022) மின்தடை .. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே..

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut: பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னையில் 04.11.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை மின்தடை ஏற்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம் பகுதி : பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு பகுதி.

    அம்பத்தூர் பகுதி : முகப்பேர் பிளாட்டினம் அப்பார்ட்மென்ட், சென்னை பப்ளிக் பள்ளி, டி.வி.எஸ் காலனி 46, 48, 56வது தெரு பாடி அன்னை நகர், ராஜீவ் நகர், வைகை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Chennai power cut