Home /News /chennai /

சென்னையில் நாளை (01-09-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை - உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க மக்களே

சென்னையில் நாளை (01-09-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை - உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க மக்களே

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut Places : மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 01.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம் நிறுத்தப்படும் ஐடி காரிடர் பகுதிகள் : 

    தரமணி ஓ.எம்.ஆர் பகுதி, லட்சுமணன் நகர் ,பெருங்குடி, பாலவாக்கம் பகுதி ,ஹரிவர்த்தன் தெரு, சந்தோஷ் நகர் மெயின் ரோடு பகுதி, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power cut

    அடுத்த செய்தி