ஹோம் /நியூஸ் /சென்னை /

சற்று குறைந்தது காய்கறியின் விலை.. பொதுமக்கள் நிம்மதி..! இன்றைய விலை நிலவரம் என்ன?

சற்று குறைந்தது காய்கறியின் விலை.. பொதுமக்கள் நிம்மதி..! இன்றைய விலை நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Koyambedu market | தமிழகத்தில் பெய்யும் மழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மழையால் காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை பட்டியலை பார்க்கலாம்..

  காய்கறிகள்    -  ஒரு கிலோ விலை பட்டியல்

  வெங்காயம் - ரூ. 28/26/22

  நவீன் தக்காளி - ரூ. 35

  நாட்டு தக்காளி - ரூ. 33/30

  உருளை - ரூ. 34/24/22

  சின்ன வெங்காயம் - ரூ. 90/60/50

  ஊட்டி கேரட் - ரூ. 75/65/60

  பெங்களூர் கேரட் - ரூ. 40/30

  பீன்ஸ் - ரூ. 35/30

  பீட்ரூட். ஊட்டி - ரூ. 55/50

  கர்நாடக பீட்ரூட் - ரூ. 40

  சவ் சவ் - ரூ. 18/15

  முள்ளங்கி - ரூ. 20/18

  முட்டை கோஸ் - ரூ. 25/20

  வெண்டைக்காய் - ரூ. 20/15

  உஜாலா கத்திரிக்காய் - ரூ. 25/20

  வரி கத்திரி - ரூ. 20/15

  காராமணி - ரூ. 30

  பாவக்காய் - ரூ. 25/20

  புடலங்காய் - ரூ. 20/15

  சுரக்காய் - ரூ. 20/10

  சேனைக்கிழங்கு - ரூ. 33/25

  முருங்ககாய் - ரூ. 70/40

  சேமகிழங்கு - ரூ. 35/30

  காலிபிளவர் - ரூ. 30/25

  வெள்ளரிக்காய் - ரூ. 10/8

  பச்சை மிளகாய் - ரூ. 35/30

  பட்டாணி - ரூ. 180/150

  இஞ்சி - ரூ. 70/40

  பூண்டு - ரூ. 110/70/60

  அவரைக்காய் - ரூ. 40/30

  மஞ்சள் பூசணி - ரூ. 10

  வெள்ளை பூசனி - ரூ. 8/6

  பீர்க்கங்காய் - ரூ. 30/25

  எலுமிச்சை - ரூ. 90/70

  நூக்கள் - ரூ. 35/25

  கோவைக்காய் - ரூ. 35/30

  கொத்தவரங்காய் - ரூ. 25

  வாழைக்காய் - ரூ. 12/10

  வாழைதண்டு - ரூ. 35

  வாழைப்பூ - ரூ. 25

  பச்சைகுடமிளகாய் - ரூ. 50/40

  வண்ண குடமிளகாய் - ரூ. 160

  கொத்தமல்லி - ரூ. 3

  புதினா - ரூ. 3

  கருவேப்பிலை - ரூ. 15

  அனைத்து கீரை - ரூ. 15

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Koyambedu, Koyambedu Market