ஹோம் /நியூஸ் /சென்னை /

தொடர் விடுமுறை எதிரொலி.. கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு.

தொடர் விடுமுறை எதிரொலி.. கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு.

மாதிரி படம்

மாதிரி படம்

Koyambedu market | வழக்கமாக 7000 டன் காய்கறிகள் தேவைப்படும் நிலையில் இன்று 4000 டன் காய்கறி மட்டுமே தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மிகவும் குறைவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் பூ, பழம், காய்கறி என அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக காய்கறிகள் வரத்து குறைந்தது. மீண்டும் இன்று புதன்கிழமை அதிகாலை முதல் காய்கறிகள் வரத் தொடங்கின.

    இந்நிலையில் வழக்கமாக 7000 டன் காய்கறிகள் தேவைப்படும் நிலையில் இன்று 4000 டன் காய்கறி மட்டுமே தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மிகவும் குறைவாக வந்துள்ளது. நாளை முதல் வழக்கமான வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் நல சங்கத் தலைவர் எஸ் எஸ். முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் 26.10.2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

    காய்கறிகள்    -  ஒரு கிலோ விலை பட்டியல் 

    மகாராஷ்டிரா வெங்காயம் 35.ரூ

    ஆந்திரா வெங்காயம் 20.ரூ

    நவீன் தக்காளி 30ரூ

    நாட்டு தக்காளி 25.ரூ

    உருளை  23/30

    சின்ன வெங்காயம் 120. ரூ

    ஊட்டி கேரட் 90 .ரூ

    பெங்களூர் கேரட் 60.ரூ

    பீன்ஸ் 80.ரூ

    பீட்ரூட்.ரூ

    ஊட்டி 45.ரூ

    கர்நாடக பீட்ரூட் 35.ரூ

    சவ் சவ் 20/25.ரூ

    முள்ளங்கி 20/2.ரூ

    முட்டை கோஸ் 18/20.ரூ

    வெண்டைக்காய் 25.ரூ

    உஜாலா கத்திரிக்காய் 25/30.ரூ

    வரி கத்திரி  25.ரூ

    காராமணி 40.ரூ

    பாவக்காய் 30.ரூ

    புடலங்காய் 10.ரூ

    சுரக்காய் 10/30.ரூ

    சேனைக்கிழங்கி 32/35.ரூ

    முருங்ககாய் 70.ரூ

    சேமகிழங்கு 35/30.ரூ

    காலிபிளவர் 35/40.ரூ

    வெள்ளரிக்காய் 10/6.ரூ

    பச்சை மிளகாய் 30/35.ரூ

    பட்டாணி 200.ரூ

    இஞ்சி 75/50.ரூ

    பூண்டு 120/70/60.ரூ

    அவரைக்காய் 35/30.ரூ

    மஞ்சள் பூசணி 10.ரூ

    வெள்ளை பூசனி.10/7.ரூ

    பீர்க்கங்காய் /40/35.ரூ

    எலுமிச்சை 70/60.ரூ

    நூக்கள் 40/30.ரூ

    கோவைக்காய் 30/25.ரூ

    கொத்தவரங்காய் 30.ரூ

    வாழைக்காய் 12/10.ரூ

    வாழைதண்டு,மரம் 45.ரூ

    வாழைப்பூ 20.ரூ

    பச்சைகுடமிளகாய் 50/30.ரூ

    வண்ண குடமிளகாய் 90.ரூ

    கொத்தமல்லி 24.ரூ

    புதினா 5.ரூ

    கருவேப்பிலை 20.ரூ

    செய்தியாளர்: கண்ணியப்பன், கோயம்பேடு

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Koyambedu Market, Vegetables