ஹோம் /நியூஸ் /சென்னை /

மழையும் அதிகரிக்குது! விலையும் ஏறுது! இன்றைய காய்கறி விலை நிலவரம்!

மழையும் அதிகரிக்குது! விலையும் ஏறுது! இன்றைய காய்கறி விலை நிலவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Koyambedu market | வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மழையால் காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    அதன் படி சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை பட்டியலை பார்க்கலாம்..

    காய்கறிகள்   -        ஒரு கிலோ விலை பட்டியல்

    வெங்காயம் - ரூ. 28/25/20

    நவீன் தக்காளி - ரூ. 35

    நாட்டு தக்காளி - ரூ.30/28

    உருளை - ரூ. 33/26/24

    சின்ன வெங்காயம் - ரூ. 65/60/50

    ஊட்டி கேரட் - ரூ. 90/85/70

    பெங்களூர் கேரட் - ரூ. 50/40

    பீன்ஸ் - ரூ. 50/40

    பீட்ரூட். ஊட்டி - ரூ. 60.55

    கர்நாடக பீட்ரூட் - ரூ. 40

    சவ் சவ் - ரூ. 20/18

    முள்ளங்கி - ரூ. 30/25

    முட்டை கோஸ் - ரூ. 25/20

    வெண்டைக்காய் - ரூ. 20/15

    உஜாலா கத்திரிக்காய் - ரூ. 18/15

    வரி கத்திரி - ரூ. 16/15

    காராமணி - ரூ. 30

    பாவக்காய் - ரூ. 30/20

    புடலங்காய் - ரூ. 15/12

    சுரக்காய் - ரூ. 30/20

    சேனைக்கிழங்கி - ரூ. 24/22

    முருங்ககாய் - ரூ. 130/120

    சேமகிழங்கு - ரூ. 35/30

    காலிபிளவர் - ரூ. 35/40

    வெள்ளரிக்காய் - ரூ. 15/10

    பச்சை மிளகாய் - ரூ. 40/35

    பட்டாணி - ரூ. 180/170

    இஞ்சி - ரூ. 55/50

    பூண்டு - ரூ. 90/70/45

    அவரைக்காய் - ரூ. 25/20

    மஞ்சள் பூசணி - ரூ. 10

    வெள்ளை பூசனி - ரூ. 12/10

    பீர்க்கங்காய் - ரூ. 40/35

    எலுமிச்சை - ரூ. 80/70

    நூக்கள் - ரூ. 30/25

    கோவைக்காய் - ரூ. 30/25

    கொத்தவரங்காய் - ரூ. 30

    வாழைக்காய் - ரூ. 12/10

    வாழைதண்டு,மரம் - ரூ. 40

    வாழைப்பூ- ரூ. 20

    பச்சைகுடமிளகாய் - ரூ. 55/50

    வண்ண குடமிளகாய் - ரூ. 180

    கொத்தமல்லி - ரூ. 5

    புதினா - ரூ. 2

    கருவேப்பிலை - ரூ. 15

    அனைத்து கீரை - ரூ. 10

    தேங்காய் - ரூ. 28/27

    மாங்காய் - ரூ. 60/50

    மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை பட்டியல்:

    தக்காளி - ரூ. 40

    பீட்ரூட் - ரூ. 40-50

    வெண்டை காய் - ரூ. 25

    அவரைகாய் - ரூ. 50

    பீன்ஸ் - ரூ. 80

    சவ்சவ் - ரூ. 25

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Koyambedu, Koyambedu Market, Madurai, Today market rate, Vegetable price