ஹோம் /நியூஸ் /சென்னை /

முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு

முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு

முருங்கைக்காய்

முருங்கைக்காய்

கடந்த வாரம் கிலோ ரூ. 80 இருந்த முருங்கைக்காய் விலை நேற்று ரூ.120க்கு விற்பனையானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ஒரே நாளில் கிலோ ரூ.80 அதிரித்து ரூ.200க்கு விற்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 80 டன் முருங்கைக்காய் வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக 3 டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, நெல்லை, ஒட்டன்சத்திரத்தில் இருந்து வரும் சாம்பல் நிற முருக்கைக்காயும் 3 டன்னில் இருந்து ஒரு டன்னாக குறைந்துள்ளது. தற்போது சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது.

டிசம்பர் 7 முதல் கனமழை... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் அலெர்ட்!

இதன் காரணமாக, கடந்த வாரம் கிலோ ரூ. 80 இருந்த முருங்கைக்காய் விலை நேற்று ரூ.120க்கு விற்பனையானது. இது இன்று மேலும் உயர்ந்து கிலோ ரூ.200 அதிகரித்துள்ளது. இந்த தட்டுப்பாடு வரும் தை மாதம் வரை நிலவும் எனவும் முருங்கைக்காய் விலை உயரும் எனவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Chennai, Koyambedu, Koyambedu Market