ஹோம் /நியூஸ் /சென்னை /

Kasimedu Fish Market : குறைந்தது மீன் விலை - அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் இதோ!

Kasimedu Fish Market : குறைந்தது மீன் விலை - அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் இதோ!

காசிமேடு மீன் சந்தை

காசிமேடு மீன் சந்தை

Kasimedu Fish Market : கார்த்திகை மாதம் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய போதும் ஆர்வமாக மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்கள் விலை குறைந்துள்ளது.

    சென்னை காசிமேட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை களைகட்டும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அதிக அளவில் கரைக்கு திரும்பிய விசைபடகுகளால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பக்திமாதமான கார்த்திகை மாதம் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய போதும் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்க குவிந்தனர்.

    வ. எண்மீன் வகைவிலை
    1வஞ்சிரம்650
    2வவ்வா500
    3கொடுவா400
    4சங்கரா400
    5கடமா300
    6இறால்300
    7நண்டு400

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Fish, Kasimedu