ஹோம் /நியூஸ் /சென்னை /

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமானநிலையம்.. களைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை!

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமானநிலையம்.. களைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை!

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

Chenni Airport | நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், விமான நிலையம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. செய்தியாளர்: சுரேஷ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் விமான நிலையம் ஜொலிக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்தவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இயேசு பிறப்பை குறிக்கும் குடில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் விமான நிலையத்தை பயணிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமாக கண்டு ரசிக்கின்றனர்.

First published:

Tags: Chennai, Chennai Airport, Christmas