முகப்பு /செய்தி /சென்னை / பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்த தடை - பள்ளிக் கல்வித்துறை அதிரடி

பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்த தடை - பள்ளிக் கல்வித்துறை அதிரடி

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ்

"பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது"

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமை நடத்த பள்ளிக் கல்வித் துறை அனுமதி மறுத்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சார வாரியம் அறிவிப்பு..

top videos

    இந்நிலையில், பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதனடிப்படையில், ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Education department, RSS, Tamilnadu