ஹோம் /நியூஸ் /சென்னை /

தலையைக் காணோம்.. சென்னை மெட்ரோ அருகே கிடந்த ஆண் சடலம்.. தீவிர விசாரணை!

தலையைக் காணோம்.. சென்னை மெட்ரோ அருகே கிடந்த ஆண் சடலம்.. தீவிர விசாரணை!

மாதிரி படம்

மாதிரி படம்

உடலில் காயத்துடன் இருப்பதால் கொலை செய்திருக்கலாம் என கோயம்பேடு போலீசார் விசாரணை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

கோயம்பேட்டில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் தலை தனியாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை. உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டபோது தலை வேறொரு பகுதியில் போலீஸாரால் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் காயத்துடன் இருப்பதால் கொலை செய்திருக்கலாம் என கோயம்பேடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

First published:

Tags: Chennai, Crime News, Dead body, Koyambedu