Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதியில் செவ்வாய் அன்று (13.09.2022) மின்தடை.. உங்கள் பகுதியும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க!

Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதியில் செவ்வாய் அன்று (13.09.2022) மின்தடை.. உங்கள் பகுதியும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க!

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut | பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் கீழ்கண்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் 13.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மதியம் மயிலாப்பூரில் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    Also Read : விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் துன்புறத்தக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

    சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அவைமயிலாப்பூர் பகுதி : ஆழ்வர்பேட்டை க.எண் 29 முதல் 42, டிடிகே ரோடு, சி.ஐ.டி காலனி 2வது மெயின் ரோடு, சி.ஐ.டி காலனி 5வது மற்றும் 6வது குறுக்கு தெரு.
    Published by:Janvi
    First published:

    Tags: Chennai, Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி