Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையில் வரும் சனி (06-08-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் வரும் சனி (06-08-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக வரும் சனி அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    சென்னையில் வரும் சனி (09-04-2022) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அண்ணா சாலை பகுதி: வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, ECR சாலை, ஐயா சாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, டிப்போ சந்து, ஹரிஸ் சாலை, எழும்பூர் நீதி மன்றம், லாசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    பெரம்பூர் பகுதி: டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை.

    பொன்னேரி பகுதி: தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்னபுலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை.

    தாம்பரம் பகுதி: முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் ரோடு வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை – 1 முதல் 7வது தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு ஸ்ரீராம் காந்தி ரோடு, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்கரணை பெருங்களத்தூர் காந்தி தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் கோயில் தெரு, சீனிவாசா நகர், ஜவகர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai power cut, TANGEDCO

    அடுத்த செய்தி