சென்னையில் 17.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், சோத்துப்பெரும்பேடு, கே.கே நகர், பெரம்பூர், தி.நகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் பகுதி : ஐ.சி.எப் காலனி, கங்கைசாலை, தினேஷ் நகர், செல்லியம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,
சோத்துப்பெரும்பேடு பகுதி : கம்மபர்பாளையம், தோட்டக்காரன்மேடு, ஒரக்காடு ரோடு பகுதி, காரனோடை பஜார், ஆத்தூர், வி.ஜி.பி மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்
கே.கே நகர் : வளசரவாக்கம் பகுதி, ஆழ்வார்திருநகர் பகுதி, விருகம்பாக்கம் பகுதி, சாலிக்கிராமம் பகுதி, அசோக்நகர் பகுதி, க.க நகர் பகுதி, அழகிரி நகர் பகுதி, தசரதபுரம் பகுதி, கோடம்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர் பகுதி : கே.எச் ரோடு, திருமலை ராஜா தெரு, அயனாவரம், தாகூர் நகர், வில்லிவாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். தி.நகர் பகுதி : தணிகாசலம் ரோடு, ராமசாமி தெரு, சுப்ரமணிய தெரு, வெங்கடேஷன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, கோபாலகிருஷ்ணா ஐயர் தெரு சீனிவாசா ரோடு, சிங்கரவேலன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.