Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையில் நாளை (09-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut: சென்னையில் நாளை (09-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் 09.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார், தாம்பரம், போரூர்,  பெரம்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர், ஐடி காரிடர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அடையார் பகுதி: பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு, ஜீவரத்தினம் நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபநகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    தாம்பரம் பகுதி:  டிஎன்எஸ்சிபி வெண்பா அவென்யு, கன்னி கோவில் தெரு, டிஎன்எச்பி காலனி, எம்.ஜி.ஆர் தெரு  ராஜகீழ்பாக்கம் காம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ராஜா ஐயர் தெரு, நெல்லூர் அம்மன் கோவில் தெரு, அவ்வை நகர், கண்ணன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    போரூர் பகுதி:  கோவூர் முழு பகுதி, குன்றத்தூர் சாலை ஒரு பகுதி, அம்பாள் நகர், புருஷோத்தமன் நகர், ஆனந்த விநாயகர் கோவில் தெரு திருமுடிவாக்கம் எருமையூர், தர்காஸ், ராயப்பா நகர், நடுவீரபட்டு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    பெரம்பூர் பகுதி: மதுரை சாமிமடம் அனைத்து தெருவும், திரு.வி.க நகர். செம்பியம், ஜெய்பீம் நகர் அனைத்து தெருவும், அம்பேத்கர் நகர், பெரியார் நகர், ஜவஹர் நகர், ஜி.கே.எம் காலனி கொளத்தூர் டீச்சர்ஸ் கில்ட் காலனி, அன்னை இந்திரா நகர், அன்னை தெரசா நகர், கிருஷ்ணா நகர், பவானி நகர், சத்யா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    கே.கே.நகர் பகுதி:  ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், அசோக்நகர் மேற்கு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஆவடி பகுதி: முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் – சி.டி.எச் ரோடு, எச்.வி.எப் ரோடு, ஆவடி பேரூந்து பணிமனை, செக்போஸ்ட், கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    அம்பத்தூர் பகுதி:  ஜே.ஜே.நகர் மேற்கு வேணுகோபால் தெரு, ஸ்கூல் தெரு, சியான் தெரு விஜிஎன் சின்ன காலனி, பி.கே.எம் ரோடு, நாகேஸ்வரா ரோடு

    ஐடி காரிடர் பகுதி: சோலிங்கநல்லூர் திருவள்ளுவர் சாலை, புதுச்சேரிபேட்டை ஹிராநந்தினி ஓ.எம்.ஆர் ஒரு பகுதி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power cut

    அடுத்த செய்தி