ஹோம் /நியூஸ் /சென்னை /

புத்தக பிரியர்களே ரெடியா? சென்னையில் 46வது புத்தக கண்காட்சி: தேதி அறிவிப்பு!

புத்தக பிரியர்களே ரெடியா? சென்னையில் 46வது புத்தக கண்காட்சி: தேதி அறிவிப்பு!

45வது புத்தக கண்காட்சி

45வது புத்தக கண்காட்சி

தமிழக முதலமைச்சர் தேதியை உறுதி செய்த பிறகு திறப்பு விழா தேதி மாற்றி அமைக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி வருகின்ற ஜனவரி 06ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 06ம் தேதி தொடங்கி, ஜனவரி 22ம் தேதி வரை 16 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக பபாசி செயலர் முருகன் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதலமைச்சர் தேதியை உறுதி செய்த பிறகு திறப்பு விழா தேதி, அதற்கேற்றார் போல மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: BAPASI, Book Fair, Chennai book fair