முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே அலெர்ட்... முக்கிய பகுதிகளில் நாளை(மார்ச்.3) மின்தடை அறிவிப்பு

சென்னை மக்களே அலெர்ட்... முக்கிய பகுதிகளில் நாளை(மார்ச்.3) மின்தடை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shut Down : சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “சென்னையில் நாளை (03.03.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

எழும்பூர் பகுதி : நேரு உள் விளையாட்டு அரங்கம் சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, சாமி பிள்ளை தெரு, ஹண்டர் ரோடு, வி.வி.கோயில் தெரு, நேரு வெளி விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பி.கெ.முதலி தெரு, சூளை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ராகவா தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power Shutdown