பெண்களே.. வருங்காலத்தை பற்றிய கவலையிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்

ஹெச்.டி.எப்.சி

உங்களின் வருங்காலத்தை பற்றிய கவலையிலிருந்து விலகிட சிறப்பான வழிக்காட்டுதல் இங்கே..

 • Share this:
  உலகில் உள்ள பெண்கள் அனைவரும் தடைகளை உடைத்து புதிய சாதனை செய்து வருகின்றனர், இந்த வெற்றி எளிதில் கிடைத்தது அல்ல. இது பலவருட கடின உழைப்பு மற்றும் சிறந்த உலகிற்காக அயராது உழைத்த பயன்.

  இந்திய விளையாட்டு வீராங்கனை சாக்ஷி மாலிக், மித்தாலி ராஜ், மேரி கோம், கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால், ஹிமா தாஸ் & பி.வி. சிந்து   

  ஆம், விளையாட்டு உலகில் பல அற்புத சாதனைகள் படைத்த வெவ்வேறு வீராங்கனைகள். ஆனால் இங்கு உள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவர்களின் இலட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் அவர்களுக்கான முரண்பாடுகளை உடைத்து உள்ளனர். இவற்றுக்கிடையில் ஒலிம்பிக் வெற்றிகள், விளையாட்டு வீராங்கனை மற்றும் ரசிகர்களுக்கு பின்னர் சிறந்த தீர்வாளர்களாக இருக்க வேண்டும்.

  அவனி சதுர்வடி, இந்தியாவில் போர் விமானம் ஓட்டிய முதல் பெண்  

  இந்த பெண், மத்தியபிரதேசம் ரேவா மாவட்டத்தில் இருந்து சிறு நகரத்தில், மூட நம்பிக்கைகளை நிராகரித்து பெரிதும் கனவு காண்பதில் புதியவர் அல்ல. சமீபத்தில், அவர்கள் இந்தியாவின் முதல் போர் விமான ஓட்டியாக குஜராத்  ஜாம்நகரில்  MiG-21போர் விமானம் ஓட்டி சாதித்துள்ளார்.   அவரை சுற்றி உள்ளவர்களை போல இல்லாமல், விடாமுயற்சி, திட்டம் மற்றும் ஆர்வம் பலமடங்கு தேவைப்பட்டது.

  அமெரிக்கன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பாடர் கின்ஸ்புர்க்

  கின்ஸ்புர்க் முதல் யூதர் இன பெண் மற்றும் 1993-இல் இருந்து ஐக்கிய நாடுகளின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த  இரண்டாவது பெண்.  அவர் நியூயார்க்-ன் புரூக்ளின் நகரத்தில் இருந்து வந்தவர்.

  1960-ன் முன் காலங்களில், அவர்கொலம்பியா சட்ட கல்லூரி திட்டத்தில் சர்வதேச விதிமுறைகளில் வேலை செய்தார், ஸ்வீடிஷ் மொழி கற்றுக் கொண்டு பாலின சமத்துவதில் ஒரு புத்தகத்திற்கு துணை எழுத்தாளராக இருந்தார். அவரின் வாழ்வில், நிறைய முதல் முறைகளையும் அவரின் மிகுந்த  நேரத்தை சட்டம் பெண்களை எவ்வாறு பார்க்கிறது என்பதை மாற்றுவதில் செலவிட்டார்.

  அமெரிக்க அரசியல்வாதி, அட்டர்னி மற்றும் துணை அதிபர் - ஐக்கிய நாடுகள் தேர்தல், கமலா தேவி ஹாரிஸ்

   

  முதல் பெண் துணை அதிபர் மற்றும் அந்த பதவியில் உள்ள  முதல் கறுப்பின பெண், கமலா ஹாரிஸ் அந்த இடத்திற்கு வந்தது அணைத்து செய்திகளிலும் வளம் வருகிறது. ஆனால், அது உலகின் தற்போதைய நிலை மற்றும் சாத்திய கூறுகளின் பார்வைக்கு அப்பாற்பட்ட தொலைநோக்கு பார்வை மற்றும் ஆர்வத்தை கொண்டு வந்தது.

  ஒவ்வொரு  தாயும் எங்கிலும்

  பயமில்லாத தாய் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த மாதிரியான பெண்களே வருங்கால சந்ததியின் அனைத்து வித முரண்பாடுகளையும் முறியடிக்க போகின்றனர். இளம் மனதுகளை  பின்னணியில் வேலை செய்து அவர்களின் இலக்கை செய்ய உதவுகிறது. இவர்களில் ஒவ்வொருவரும் கடின உழைப்பு நம்மை வாழ்வின் தூரத்திற்கு கொண்டு செல்லும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், சிறிது நோக்கத்துடன் கூடிய திட்டங்கள் உங்களை மேம்படுத்தி நீண்ட தியாகங்களை உரித்தாக்கும்.

  இந்த பலம் மிகுந்த பெண்களால் ஈர்க்கப்பட்ட நாம், எங்கு தொடங்குவது? இதனை தொடங்க மிக சரியான இடம் உங்களின் தனி சுதந்திரத்தை பெறுவது, ஓய்வு பெற்ற பின்னரும். அதிர்ஷ்டவசமாக நம்மிடம், HDFC Life Pension Guaranteed Plan நம் வருங்காலத்திற்கு தேவையான அனைத்து நோக்கத்துடனும் இருக்கிறது. இந்த திட்டம், ஓய்வு பெற்றதற்கு பின் நாம் சுதந்திரமாக இருந்து மிக அற்புதமான வாழ்க்கை வாழும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

  ஏன் HDFC Life Pension Guaranteed Plan?

  இது வருடத்தில் ஒரு முறை பணம் செலுத்தும் வசதி கொண்ட  திட்டம், இது வாழ்நாள் முழுவதும் வருமானம் தர உத்தரவாதம் தருகிறது. குறிப்பாக உங்களிடம் சில பணம் இருந்து அதனை முதலீடு செய்ய விரும்பாமல் இருந்தால் இதற்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், சம்பாதிக்கும் வர்க்கம் மேலும் உழைக்க, உங்களுக்கு பல்வேறு தேர்வுகளும் மற்றும் உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்யும் வசதியும் வேண்டும்.

  HDFC லைப் பென்ஷன் கிரண்டீட் பிளான் பெரும் வாரியான நன்மைகள் உள்ளது மற்றும் தனியாக அல்லது இணைந்து வாழ்வு சார்ந்து திட்டம் எடுக்கும் வாய்ப்பு தருகிறது.

  தனி வாழ்வு ஆப்ஷன் விதிகள் படி, வருடாந்திர பணம் தனித்தனியாக நீங்கள் தேர்வு செய்த தவணைகளில் அந்த நபர் உயிருடன் இருக்கும் வரை செலுத்தலாம். இறப்பின் போது, இந்த வருடாந்திர பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டு வேறு எந்த பணமும் செலுத்த வேண்டியது இல்லை. அதிக மாத வருமானம் வேண்டும் என்றால் இந்த யோசனை மிக சரியானது.

  இணைந்த வாழ்வு வருடாந்திரம் என்றால்,  வருடாந்திர பணம் தனித்தனியாக நீங்கள் தேர்வு செய்த தவணைகளில் அந்த நபர்களில் எவரேனும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை செலுத்தலாம். இங்கு அந்த பலன்கள் அவர்கள் இருவரும் இறந்தால் மட்டுமே நிறுத்தப்படும். நீங்கள் சென்ற பின்பும் உங்கள் துணை நிம்மதியாக மாத மாதம் பணம் பெற இது ஒரு சிறந்த வழி.

  நீங்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பின், நீங்கள் உங்கள் பணத்தை வருடா வருடம், காலாண்டு மற்றும்  அரையாண்டு அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பயண திட்டங்கள், வீட்டு விசேஷங்கள் மற்றும் சிறு நிகழ்ச்சிகளுக்கு சிறு சேமிப்பாக பயன்படுத்தலாம்.

  நீங்கள் கூடுதலாக ஏதேனும் சேர்க்க விரும்பினால், இந்த திட்டம் மூலம் உங்கள் வருடாந்திர தொகையை கூடுதலாக பெறலாம். இந்த கூடுதல் வருடாந்திர பணம் நீங்கள் எந்த கூடுதல் தொகையை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த நேரத்தில் கூடுதல் தொகையின் வருடாந்திர விகிதம் எவ்வளவு உள்ளது என்பதை பொறுத்து உள்ளது.

  இவை அனைத்துடனும் கூடுதலாக பல வரி நன்மைகள் உங்கள் ரொக்க தொகை எடுக்கும் தேதி பொறுத்து பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வரி ஆலோசகர் உடன் தொடர்பில் இருந்து உங்களுக்கு தகுதியானவற்றை தேர்வு செய்யுங்கள்.

  இந்த தருணத்தில், இந்த வாய்ப்புகளை நிதானமாக நின்று யோசிப்பது மிக நல்லது. உங்களிடமே உங்களுக்கு எந்த விதமான உதவி தேவை என்பதை யோசனை செய்யுங்கள். உங்கள் வயதான காலங்களில் நீங்கள் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருக்க என்ன என்ன தேவை ? எந்த மாதிரியான சேமிப்புகள் ஓய்வு பெற்ற பின் உள்ள வாழ்க்கையில் உங்களுக்கு தேவை ?

  இவ்வாறு பெண்கள் எவ்வளவு வளர்ந்து உள்ளனர் என்பதை நீங்கள் பார்த்து வியக்கலாம் மேலும் அவர்கள் எவ்வாறு நிர்வகித்தனர் என்பதை பார்த்து உங்கள் நிலையை முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் எவ்வாறு நினைவில் இருக்க விரும்புகிறீர்கள் ? உங்களின் 20 மற்றும் 30-களில்  மாத மாதம் சம்பளத்தில் கவலையற்ற வாழ்வு வாழ்வது சரி, ஆனால் அதனை கடந்து அடுத்த நிலைக்கு உங்கள் வாழ்வில் செல்வது உங்களுக்கான மற்றும் உங்கள் குடும்பத்திற்கான மிக முக்கியம். உங்கள் சுதந்திரம் உங்கள் குழந்தைகள் மற்றும் பிடித்தமானவர்களின் பொறுப்புகளின் பாரத்தை சிறிது குறைக்கும் மேலும் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுக்கும்.

  HDFC Life என்பதில் சென்று இப்போதே மேலும் விவரங்களை பார்க்கவும் பின்பு உங்கள் வருக்காலத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பதை முடிவு செய்யவும்.

  இது ஒரு பங்குதாரர் பதிவு.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: