ஏன் Tata Ace Gold இந்தியாவின் சிறந்த சுமை தூக்கி வாகனம் என்பதற்கான காரணம் இங்கே ..

TATA

Tata Ace Gold ஒரு சிக்கல் இல்லாத குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட வண்டி. இது இரண்டு வருட வராண்டி அல்லது ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வீதம் 72,000 கிலோமீட்டர்கள் ஓடும் அற்புத சக்தி கொண்டது.

  • Share this:
    வண்டி ஓட்டுவதாக இருக்கட்டும் அல்லது பொருட்கள் டெலிவரி செய்வதாக இருக்கட்டும், மிக முக்கிய பொருட்கள் அல்லது மற்ற பொருட்கள் என அனைத்தும் வெகு தூரம் கொண்டு செல்ல முடிந்த வரை பிரச்சினை இல்லாததாக இருக்க வேண்டும். Tata வினுடைய பிராண்ட் பெயர் மற்றும் சில சிறப்பு தன்மைகளை வைத்து, சிறந்த பொருட்கள் சுமக்கும் வண்டியாக Tata Ace கோல்ட் சீரிஸ் ஆப் மினி டிரக்ஸ் வண்டியை குறிப்பிட்டுள்ளோம், மேலும் இது கொடுத்த உறுதிப் படி '‘  காமியாபி கே டீன் சாதி, டீன் கோல்ட்வாலே ஹாதி"  என உள்ளது. நீங்கள் எந்த வகை டெலிவரி அல்லது போக்குவரத்து தொழில் செய்தாலும் சரி நீங்கள் ஏன் உங்களுக்கென ஒன்று வாங்க வேண்டும் என இங்கே.

    மனதை அல்லும் அம்சங்கள் :

    புதிய Tata Ace Gold  BS6 வேரியன்ட்களுடன்  BS4 வேரியன்டைவிட மேம்பட்ட சக்தி மற்றும் நல்ல பிக்கப் தருகிறது. Ace Gold Diesel 20HP ( BS4- ல் 16HP எதிராக) மற்றும் 26HP Ace Gold CNG ( BS4- ல் 21HP எதிராக) வருகிறது. Ace Gold Petrol, BS6 உடைய புதிய வருகை, இது 30HP உடன் வருகிறது.

    அதுமட்டும் அல்ல, BG6 வேரியன்ட்கள் சுமையேற்றும் தன்மையை அதிகரித்து உள்ளது, சாஸிஸ் மற்றும் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்களை வலிமைபடுத்தியதற்கு நன்றி. இது ஒரே முறையில் அதிக லோட் ஏற்ற எளிமையாக இருக்கும் மேலும் உங்கள் லாபத்தை அதிகரிக்கும். Ace Gold Diesel சுமை 750 கிலோ மற்றும் Petrol ( BS4 - இன் 710) மற்றும் CNG உடையது 640 கிலோ ( BS4 இன் 625).

    Ace Gold வகை வண்டிகளுடன் கியர் மாறுதல் அட்வைசர் உடன் கூடிய மற்றும் ஈகோ ( பெட்ரோல் மட்டும்) மாற்றிக்கொள்வது இந்த வகை மற்ற வாகனங்கள் விட அதிக மைலேஜ் தருகிறது. இது பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி கவலை பட வேண்டியது இல்லை.

    வெகு தூரம் பயணிப்பது தற்போது பேரானந்தம், ஸ்டீயரிங் வீல் மற்றும் ABC பெடல் சரியாக வைத்தமைக்கு நன்றி. டிஜிட்டல் கூட்டம் வாடிக்கையாளர்களை இன்னும் இந்த வாகனத்தை பற்றிக் தெரிந்து கொள்ள உதவுகிறது.


    கூடுதல் ப்ரேக் பூஸ்டர்கள் பிரேகிங் நிலையை தருகிறது இது ஓட்டுதலின் பாதுகாப்பை தருகிறது, அதிக கிரவுண்ட் கிளாயரன்ஸ் மற்றும் நல்ல ஓட்டுதல் வேகம் ஒவ்வொரு முறைக்கும் எடுக்கும் நேரத்தை குறைக்கிறது இது போன்ற மற்ற குறிப்பிட படக்கூடிய அம்சங்கள் கண்டிப்பாக Ace Gold மினி- டிரக்களை அனைவரும் மற்றும் எந்த ஒரு போக்குவரத்து தேவைக்கும் வாங்க சொல்கிறது.

    குறைந்த பராமரிப்பு :

    Tata Ace Gold ஒரு சிக்கல் இல்லாத குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட வண்டி. இது இரண்டு வருட வராண்டி அல்லது ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வீதம் 72,000 கிலோமீட்டர்கள் ஓடும் அற்புத சக்தி கொண்டது. இந்த பெரும் சேவை நெட்வொர்க்கள் மற்றும் குறைந்த செலவு கொண்ட உதிரி பாகங்கள் Tata Ace Gold பிக்கிங் அப் வசதியுடன் கூடுதல் பலன்கள்.

    எளிய பைனான்ஸ் :

    வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, Tata Ace Gold மினி டிரக்குகள் சிறந்த வாடிக்கையாளர் சலுகைகள் மற்றும் பைனான்ஸ் திட்டங்களுடன் வருகிறது. இதனுடன் கூடுதலாக குறைந்த அளவு வட்டியாக ரூபாய் 4.60 லட்சம் அதாவது உங்களுக்கு லாபம் வேகமாக வருகிறது.

    Tata- வின் நம்பிக்கை :

    Tata Ace Gold வாங்குவது என்பது நீங்கள் Tata Motors குழுமத்தின் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள், இது கமர்ஷியல் வாகன வகையில் மாபெரும் சாம்ராஜ்யம் மேலும் இது மார்கெட்டில் முதன்மையி ல் உள்ளது. நீங்களும் 23 லட்ச சந்தோசமான உரிமையாளர்கள் உட்பட பலருடன் இந்த மாபெரும் மினி டிரக் விற்பனையில் பங்கு பெறுவீர்கள்.

    உங்கள் வேறியன்டை தேர்வு செய்யுங்கள் :

    Tata Ace Gold பெட்ரோல், டீசல் அல்லது  CNG என அனைத்து மாடல்களில் உள்ளது. Tata Ace Gold Petrol தொடக்க தொகையாக ரூபாய் 4.69 லட்சத்தில் இருந்து வருகிறது மேலும் சலுகைகள் மற்றும் பிக் அப், எளிய நுட்பம் மற்றும் குறைந்த பராமரிப்பு போன்ற வேறு வகை நன்மைகளும் உண்டு.

    Tata Ace Gold Diesel தொடக்க தொகையாக 5.60 லட்சத்தில் தொடங்கி அதன் அதிக லாபம் ஈட்டுதல், குறைந்த பராமரிப்பு மற்றும் அதிக விற்பனை தொகைக்கு பெயர் போனது. Tata Ace Gold CNG மற்றொரு புறத்தில், ரூபாய் 5.63 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இதனுடன் அதிக பெட்ரோல் சேமிப்பு, எளிய பராமரிப்பு மற்றும் 2520மிமி பெரிய உடல் என பல நன்மைகளும் வருகிறது.

    நீங்கள் எந்த வேரியன்டை தேர்வு செய்தாலும், Tata Ace Gold வாங்கினால் ரூபாய் 25,000 வரை மாதம் சேமிப்பது உறுதி. சந்தோசம் என்பது ஒரு சில நேரங்களில், உங்கள் மினி டிரக் உங்கள் வீட்டிற்க்கு மாத மாதம் லாபம் கொண்டுவருவதாக கூட இருக்கலாம்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: