• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி மக்கள் ஹெப்பாடிட்டீஸ் எ தொற்றால் பாதிக்க படுகிறார்கள் என WHO கணிக்கிறது

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி மக்கள் ஹெப்பாடிட்டீஸ் எ தொற்றால் பாதிக்க படுகிறார்கள் என WHO கணிக்கிறது

மாதிரி படம்

மாதிரி படம்

ஹெப்பாடிட்டீஸ் எ நோய், பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்..

  • Share this:
    ஹெபடைடிஸ்  வைரஸ் மூலம் வரும் ஹெபடைடிஸ் ஏ ஒரு பரவக்கூடிய கல்லீரல் தொற்று. அதன் தீவிரம் லேசாக இருந்து தீவிரமாக வரை இருந்து சில வாரங்களில் இருந்து மாதங்கள் வரை இருக்கும்.

    உலக சுகாதார நிறுவனம் (WHO) உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி மக்கள் ஹெபடைடிஸ் ஏ தொற்றால் பாதிக்க படுகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த கல்லீரல் தொற்று பொதுவாக லேசாக மற்றும் குழந்தைகள் மத்தியில் பொது, ஆனால் சில கேஸுகளில் கொஞ்சம் தீவிரமாக இருக்கும். பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மத்தியில், தொற்று பொதுவாக நிறைய தீவிர அறிகுறிகள் தெரியும், மஞ்சள் காமாலை அதில் 70% கேஸுகளுக்கு அதில் ஒன்றாக வரும்.


    ஹெபடைடிஸ் ஏ தொற்று தொடர் நோயை ஏற்படுத்தாது, ஆனால் தீவிரமாக இருக்கலாம்.  அதை கவனிக்காவிட்டால், சில கேஸுகளில், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் மிக அரிதாக இறப்பு போன்ற தீவிரமான சிக்கல்கள் ஏற்படலாம். உலகம் முழுவதும் இந்த நோய் தொற்று வரலாம், குறிப்பாக சுகாதாரம் குறைவாக உள்ள இடங்களில். அதனால் தான் குழந்தைகள், அவர்கள் வாழ்வில் முன்பு இந்த வைரஸால் பாதிக்கப்படாதவர்கள், குறிப்பாக சுத்தமான பகுதிகளில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் முந்தைய குழந்தை பருவத்தில் வந்து தீவிர தொற்றை வளரிளம் பருவம் மற்றும் இளமை பருவத்தில் பாதிக்கும்.

    எவ்வாறு பரவுகிறது ஹெபடைடிஸ் ஏ ?

    தண்ணீர் மற்றும் உணவில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்றால் பரவும். இது முக்கியமாக மனிதனிடம் இருந்து மனிதனுக்கு ஆசன குழாய் - வாய் வழியாக அல்லது யாரேனும் அசுத்தமான தண்ணீர், பால் அலல்து சரியாக தயாரிக்கப்படாத, சேமிக்கப்படாத மற்றும் சகாதாரமற்ற உணவு மூலமாக வரலாம்.

    தொற்று கொண்ட குழந்தையின் டையப்பரை தொடுதல் அலல்து அதற்கு பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவாதது போன்ற ஹெபடைடிஸ் ஏ தொற்று கொண்ட ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர்பாராத விதமாக தொட்டால், உங்களுக்கு ஹெபடைடிஸ் ஏ நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் உணவை அல்லது தண்ணீரை உணவகங்களில் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது கதவு கைப்பிடியை தொடுதல் அல்லது தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து அதிக அளவு தெரியாத துகள்கள் இருந்தால் நீங்கள் அபாய கட்டத்தில் உள்ளீர்கள்.

    இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

    நோய் வாய்ப்பட்ட அனைவர்க்கும் அறிகுறிகள் வராது. அறிகுறிகள் (வந்தால்) தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்கள் கழிந்து வரும். அவை:

    • காய்ச்சல்

    • வாந்தி

    • க்ரே - வண்ண கழிவு

    • சோம்பல்

    • அடிவயிறு வலி

    • மூட்டு வலி

    • பசியின்மை

    • குமட்டல்

    • மஞ்சள்காமாலை


    நினைவில் இருக்கட்டும், தொற்று ஏற்பட்ட அனைவர்க்கும் இந்த அனைத்து அறிகுறிகளும் வராது. சில கேஸுகளில், அறிகுறிகள் 6 மாதம் வரை நீடிக்கும் .

    ஹெபடைடிஸ் ஏ - பாதுகாக்க முடியுமா?

    ஆம், ஹெபடைடிஸ் ஏ  தடுக்கப்படலாம். உங்களை பாதுகாத்துக் கொள்ள எளிமையான வழிகள்:

    1.சுத்தமான தண்ணீர் மற்றும் நன்கு சமைத்த உணவை உண்ணுதல். பச்சை கறி வகைகள் மற்றும் ஓடு மீன்களை தவிர்க்கவும் மேலும் பழங்கள் மற்றும் காய் கறிகளை சுத்தமான நீரில் கழுவவும்.

    2.உங்கள் கைகளை கழுவ மறவாதீர்கள் உங்கள் கழிவறையை பயன்படுத்திய பிறகு, குழந்தையின் நாப்பி-யை மாற்றிய பிறகு மற்றும் உணவு தயாரிக்கும் முன்பு சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கழுவவும்.

    3.உங்கள் வீடுகளை சுற்றி சுத்தமான சுற்றுப்புறத்தை உறுதி செய்யுங்கள்

    4.தடுப்பூசி உங்கள் குழந்தையை ஹெப்பாடிட்டீஸ் எ வில் இருந்து பாதுகாக்கும்.

    ஹெபடைடிஸ் ஏ-விற்கான சிகிச்சை?

    ஹெபடைடிஸ் ஏ விற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை ஆனால் அந்த நோயில் இருந்து முன் பாதுகாப்புகள் எடுத்துக் கொண்டு பாதுகாப்பது மிக சிறந்தது. ஹெபடைடிஸ் ஏ -வில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி சிறந்த வழி.

    ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

    ஹெபடைடிஸ் ஏ விற்கு எதிரான தடுப்பூசி ஒரு வருடம் மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு போடலாம். அதனால் தான், WHO மற்றும் இந்திய குழந்தைகள் மைய, உலக மற்றும் தேசிய நல அதிகாரிகள்  அனைத்து குழந்தைகளுக்கும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றனர்1,7. மேலும் தகவல்களுக்கு உங்கள் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

    பரிந்துரைகள்:

    பொறுப்பு துறப்பு: பொது நலம் கருதி வெளியிடுவோர் GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. இந்த பதிவில் கூறிய அனைத்து தகவல்களும் பொது விழிப்புணர்வே. இதில் எதுவும் மருத்துவ பரிந்துரை இல்லை. இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் முழு நோய்கள் தடுப்பு தடுப்பூசி அட்டவணை பெற அணுகுங்கள். GSK பொருட்களுடன் ஏதேனும் புகார் இருந்தால் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும் india.pharmacovigilance@gsk.com.

    This article has been created by the Studio18 team on behalf of GSK

    CL code:NP-IN-HAV-OGM-210008, DoP Jul 2021

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: