சரியான இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க கற்றுக்கொடுத்த கொரோனா

மாதிரிப் படம்

கொரோனா பெருத்தொற்று நமது வாழ்வில் நிறைய கற்றுக்கொடுத்து உள்ளது. அதில் சரியான இன்சூரன்ஸ் பெறுவது ஒன்று..

 • Share this:
  இந்த உலக பெருந்தொற்று நமது முன்னுரிமைகள், நமது வாழ்வு மற்றும் நமக்கு பிடித்தவர்கள் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி பல பாடங்கள் கற்றுக்கொடுத்தன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள், பலர் வேலை இழக்கும் தருவாயில் இருக்கலாம், மேலும் பலர் தனது குடும்பத்தினரை இந்த கொடிய கிருமிக்கு இழந்து இருக்கலாம்.

  ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி கவலை இருந்தால், சரியான திட்டம் தீட்டுவதற்கு ஏன் புயல்வரும் வரை காத்திருக்க வேண்டும் ? நீங்கள் உங்கள் குழந்தையை அவர்களின் இலட்சியத்தை அடைய ஏதுவானது செய்ய போகிறீர்களா அல்லது நீங்கள் விட்ட கடனை சுமையாக வைக்கிறீர்களா. எங்களிடம் உள்ள சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட வாழ்வு மற்றும் மருத்துவ காப்பீடு, உங்கள் வாழ்வை மன அழுத்தம் இல்லாது மற்றும் அழகாக மீண்டும் மாற்றும். மேலும், இங்கே ஒரு நல்ல செய்தி!

  இந்த உலகத்தில் பொருளாதாரம் மற்றும் காப்பீட்டில் உள்ள நம்பகமான வல்லுநர், HDFC Life உங்களை மற்றும் உங்கள் குடும்பத்தை வழியில் வரும் பல சிக்கல்களில் இருந்துபாதுகாக்க பல சிறந்த வழிகள் உள்ளது.

  Click 2 Protect Life திட்டம் ஒரு அற்புதமான பொருள் இது எதிர்பாராத இறப்புகளுக்கு பாலிசி நேரம் முழுவதிலும் பலன்கள் தருகிறது. இந்த பணம் உங்கள் குடும்பத்தில் உள்ள மாத செலவுகள் மற்றும் கடன்கள் கட்டி பொருளாதார கவலைகளை போக்க உள்ளது. இது நீங்கள் விட்டு  செல்ல வேண்டிய மிக முக்கியமான ஒன்று!

  ஆனால் இது இவ்வளவு எளிமையானதா? ஆம். கூடுதல் கவரேஜ் வாய்ப்புகளுடன் உடைய HDFC Life Click 2 Protect Life உங்கள் குடும்பத்தின் தேவைக்கேற்ப கூடுதல் கவரேஜ் பெற்று முழுமையாக பாதுகாக்கிறது.

  HDFC Life Click 2 Protect Plus பாதுகாப்பை ஏன் நீங்கள் பெற வேண்டும் என்ற சிறந்த சில காரணங்கள் இதோ

  மிக சிறந்த கவரேஜ் மிக கச்சிதமான விலையில் உங்கள் குடும்பத்திற்காக.

  மூன்று திட்ட வாய்ப்புகளில் இருந்து உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்தல்.

  இறப்பு மற்றும் தீவிர சிகிச்சை பலன்களை வயது உயர உயர நிகர் செய்தல்.

  Income Plus Option-ல் 60 வயதில் இருந்து வருமானம் பெறுங்கள்.

  Whole of Life5 மூலம் வாழ்க்கை முழுவதும் பயன் பெறுங்கள்.

  உங்கள் அனைத்து பிரீமியம்களையும் உயிருடன் இருக்கும் போதே Return of Premium வாய்ப்பு4 மூலம் பெற்றிடுங்கள்.

  (WOP CI வாய்ப்பு மூலம் )7 தீவிர சிகிச்சைக்கான பலன்களை பெற்றிடுங்கள்.

  (ADB option)3 மூலம் கூடுதல் பணத்தை பெற்றிடுங்கள்

  இவை அனைத்தும் வியத்தக்க இருக்கும் வகையில், நீங்கள் உங்கள் திட்டத்தை உங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு ஒரு முறை முழு பணம் தரும் வசதி தேவையா அல்லது ஒவ்வொரு மாதமும் சீரான வருமானம் வேண்டுமா. உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வளரும் ஒரு திட்டம் வேண்டுமா? உங்கள் பிரீமியம் பணம் பெறுதல் ஒருமுறை, அளவாக அல்லது சீரான தவணைகளில் வேண்டுமா?

   

  Life Option - இது நீங்கள் இல்லாத பொழுது உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய ஒரு அடிப்படை திட்டம். பாலிசி நேரம் முடியும் வரை வாழ்க்கை முழுவதும் கவரேஜ் இருக்க, காப்பீடு உள்ளவரின் இறப்பின் போது மொத்த பணம் வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை பாருங்கள்.

  Life & CI Rebalance - இது ஒரு உக்தியான திட்டம். தீவிர சிகிச்சைக்கு காப்பீட்டிற்கு பின்பு உங்கள் பாலிசி வருடாந்திரத்தின் போது லைப் கவரை குறைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.  அது மட்டுமின்றி, அனைத்து வருங்கால பிரீமியம்களும் தீவிர சிகிச்சை கவரேஜிற்கு போனது கழித்து மீதம் தொடரும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை பார்க்கவும்.

   

  Income Plus option  - இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் முழு பாலிசியை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் மேலும் மொத்த தொகையை 60 வயதிற்கு மேல் சீரான வருமானத்துடன் சேர்த்து பெற்றுக் கொள்ளுங்கள்.

  இந்த அற்புதமான திட்டங்களுடன் கூடுதலாக, உங்கள் கவரேஜை கீழ்கண்ட கூடுதல் ரைடர்களுடன் வலுப்படுத்தலாம்:

  HDFC Life Critical Illness Plus ரைடர், நீங்கள் குறிப்பிடப்பட்ட 19 தீவிர நோய்களில் ஒன்றில் ஏதேனும் கண்டறியப்பட்டு  30 நாட்களுக்கு இருப்பின், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு நிகரான மொத்த தொகை பலன் கிடைக்கும்.

  HDFC Life விபத்து ஊனம் வருமான பலன் ரைடர், விபத்துகளில் நிரந்திர ஊனம் ஏற்பட்டால் 10 வருட காலத்திற்கு மொத்த தொகையின் 1% சீரான மாத வருமானமாக கிடைக்கும்.

  HDFC Life Protect Plus ரைடர், நீங்கள் எந்த ரைடரை தேர்வு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற் போல் விபத்தில் இறந்தாலோ அல்லது பாதி அல்லது முழு ஊனம் பெற்றாலோ, புற்றுநோய் போன்றவை வந்தாலோ முழு தொகை பலன் கிடைக்கும். இந்த ரைடருக்கு கீழ் எந்த முதிர்வு தொகையும் கிடைக்காது.

  தற்போது உங்களிடம் போதுமான தகவல்கள் உள்ளது, நீங்கள் இல்லாத பொழுதிலும் உங்கள் குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து சிறந்த காப்பீடு திட்டமிடுவது மிக அவசியம். அவர்கள் எந்த வித சூழ்நிலைக்கும் தயார் என்றால், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்து உள்ளீர்கள் !

  உங்களின் அனைத்து வித வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை  HDFC Life பாருங்கள்.

   

  இது ஒரு பங்குதாரர் பதிவு.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: